திங்கள், 11 பிப்ரவரி, 2013

கல்முனை மஹ்முட் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நெறிகள் ஆயிரம் படி நூல் வெளியீட்டு விழாவின் போது பிரபல எழுத்தாளர் நிந்தவூர் ஹிதாயத்துல்லாஹ் மீர்ஸா அவர்களுக்கு கல்முனை நகரின் முதல்வர் சிராஜ் மீராசாஹிப் முன்னிலையில் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் கல்வி,கலை,கலாசார,சமூக அபிவிருத்தி அமைப்பின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களினால் கலைத் தீபம் விருது வழங்கும் காட்சிகள்குறுந்திரைப்பட இயக்குனரும் நடிகரும் கவிஞரும் ஹட்டன் நேசனல் வங்கியின் முகாமையாளருமான அஸிஸ் எம் பாயிஸ் அவர்களுக்கு கல்முனை பிரதேசத்தின் செயலாளர் எ .எம்.நௌபர் முன்னிலையில் கலைமகள் ஹிதாயா அவர்களினால் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் கல்வி,கலை,கலாசார,சமூக அபிவிருத்தி அமைப்பினால் கலைத் தீபம் விருது வழங்கும் காட்சிகள்ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

தென்றல் (இலங்கை வானொலி அறிவிப்பாரர் )எஸ் .எல் .எம்.ரிலாவின் மகரந்தப் பூக்கள் கவிதை நூல் அறிமுக விழா அட்டாளைச்சேனை அல் முனிரா பெண்கள் பாடசாலை சாலிஹா மண்டபத்தில் இடம் பெற்றது அதில் தடாகம் கலை இலக்கிய வட்டம் (கல்வி ,கலை கலாசார சமூக அபிவிருத்தி அமைப்பின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களால்கௌரவ எம் .எஸ். உதுமா லெப்பை(மாச உ )வீதி, அபிவிருத்தி ,நீர்ப்பாசனம் ,வீடமிப்பு, நிர்மாணம், ,கிராமிய மின்சாரம், .மற்றும் நீர் வளங்க, அமைச்சர்முன்னிலையில் எஸ் .எல் .எம்.ரிலாஅவர்களுக்கு கலைத்தீபம் விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் படும் படங்கள்

இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபக விழாவின் எடுத்த புகைப்படங்கள்
தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் (கல்வி,கலை,கலாசார,அபிவிருத்தி அமைப்பு) நடாத்தப் பெற்ற விழாக் காட்சிகள்இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபக விழா


  இலங்கை 'தடாகம்' கலை,இலக்கிய வட்டத்தினால் கலை, இலக்கியத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் படைப்பாளிகளை கௌரவிக்கும் விருது


கவிஞர் பொத்துவில் அஸ்மின் 


கவிஞர் நஜ்முல் ஹுசைன் 


கவிஞர் கிண்ணியா அமீர் அலி 


'தமிழ் தென்றல்' அலி அக்பர் 


                                                         கவிஞர்  மன்னார் அமுதன்  கவிஞர் மருதூர் அன்ஸார்