திங்கள், 11 பிப்ரவரி, 2013

குறுந்திரைப்பட இயக்குனரும் நடிகரும் கவிஞரும் ஹட்டன் நேசனல் வங்கியின் முகாமையாளருமான அஸிஸ் எம் பாயிஸ் அவர்களுக்கு கல்முனை பிரதேசத்தின் செயலாளர் எ .எம்.நௌபர் முன்னிலையில் கலைமகள் ஹிதாயா அவர்களினால் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் கல்வி,கலை,கலாசார,சமூக அபிவிருத்தி அமைப்பினால் கலைத் தீபம் விருது வழங்கும் காட்சிகள்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக