திங்கள், 11 பிப்ரவரி, 2013

கல்முனை மஹ்முட் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நெறிகள் ஆயிரம் படி நூல் வெளியீட்டு விழாவின் போது பிரபல எழுத்தாளர் நிந்தவூர் ஹிதாயத்துல்லாஹ் மீர்ஸா அவர்களுக்கு கல்முனை நகரின் முதல்வர் சிராஜ் மீராசாஹிப் முன்னிலையில் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் கல்வி,கலை,கலாசார,சமூக அபிவிருத்தி அமைப்பின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களினால் கலைத் தீபம் விருது வழங்கும் காட்சிகள்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக