வியாழன், 4 ஏப்ரல், 2013

தாமரை 10


கலாநெஞ்சன் ஷாஜஹான்



எம்.இஸட் . ஷாஜஹான்

புனைப்பெயர் – கலாநெஞ்சன் ஷாஜஹா

ஈமெயில் – mzshajahan@gmail.com

கல்வி கற்ற பாடசாலை – கொழும்பு ஹமீத் ஹல் ஹுசைனி தேசியக் கல்லூரி, மருதானை ஸாஹிராக் கல்லூரி 

கல்வித் தகைமைB.Ed 


தொழிற் தகைமை :- ( 1) ஊடகவியல் துறையில் டிப்ளோமா

(கொழும்பு பல்கலைக்கழகம்)

2) மனித உரிமை தொடர்பான டிப்ளோமா

3 ) கனணி தொர்பான அனுபவமும் கல்வித் தகைமையும் (டிப்ளோமா) 

சமாதான நீதவான் - நீர்கொழும்பு நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்ட )

நிரந்தரத் தொழில் :- 1990 ஆசியர் தொழிலுக்கு வந்தமை-

2001 ஆம் ஆண்டு ஆசிரிய ஆலோசகராக நியமனம்

2009 ஆம் ஆண்டு அதிபர் சேவை (2-11) பரீட்சையில் சித்தியடைந்தமை 

தற்போது பிரதி அதிபர் (நீர்கொழும்பு - கட்டானைவித்தியாலோக்க வித்தியாலயம்)


விசேட தகைமைகள் 

(1) எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் :-

(அ) மீண்டும் ஒரு தாஜ்மஹால் - (கவிதைத் தொகுதி)

(ஆ ) ஏன் இந்த மௌனம் ? -கவிதைத் தொகுதி)

(இ) மெட்டுச்சரம்(இஸ்லாமியப் பாடல்கள்)

(ஈ) இதயகீதம்(இஸ்லாமியப் பாடல்கள்)(1) வீரகேசரி பத்திரிகையின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக கடந்த 8வருடகாலமாக பணியாற்றநி வருதல்

(2) www.negombotamilweb.blogspot.com என்ற இணையத்தளத்தை (நீர்கொழும்பு பிரதேச இணையத் தளம் ) கடந்த மூன்று வருட காலமாக நடத்தி வருதல்.


(3) காலாநெஞ்சன் ஷாஜஹான் என்ற பெயரில்1979 ஆம் ஆண்டு முதல் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனங்கள், பாடலாக்கம் எழுதி வருதல் அத்துடன்www.kalanenjanviews.blogspot.com என்ற இணைய முகவரி கொண்ட எனது புளொக் ஒன்றை பேணுதல்.


(4) 1992-1995 வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக (பகுதி நேரமாக) கடமையாற்றியிருத்தல். அத்துடன் சுயாதீன தொலைக் காட்சி சேவையில் முன்னர் ஒளிபரப்பான முத்துச்சரம் மற்றும் ரசிகர் அரங்கம் நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி அமைப்பாளராக பணியாற்றியிருத்தல்.

5)அகில இலங்கை ரீதியில் இலக்கியப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளில் பல விருதுளையும் பரிசில்களையும் பெற்றிருத்தல்.

பாடலாக்கம்-கவிதை-சிறுகதை-கட்டுரை- ஆய்வுக் கட்டுரை – பேச்சு, 


(6) 1991 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு ( SAF Games-91)இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வர்ணனையாளராகக் கடமையாற்றியிருத்தல். 

(7) மஹ்திதாசன் என்ற பட்டம் வழங்கப்பட்டிருத்தல்


.கலைமகள் ஹிதாயா ரிஸ்வி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக