வியாழன், 25 ஜூலை, 2013தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு மாதா மாதம் நடாத்திவரும் கவிதை போட்டிக்கு இம்முறை எதிர் பார்க்காதளவு பிரிவுக் கவிதைகள் வந்து சேர்ந்துள்ளது மிகவும் சந்தோசப் படுகின்றோம் கவிதைகள் அனுப்பிய அனைத்து கவி உள்ளங்களுக்கும் எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம் தயவு செய்து அனுதாபக் கவிதைகளை அனுப்பாமல் சமகாலக் கவிதைகளை அனுப்பி வைக்குமாறு அன்போடு வேண்டுகின்றோம் கூ டிய விரைவில் முடிவுகளை அறியத்தருவோம் உங்கள் கவிதைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 30/07/2013
கவினுறு கலைகள் வளர்ப்போம்
நன்றி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக